எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Lemon Rasam / எலுமிச்சை ரசம்

Lemon Rasam / Soup


Ingredients

Toor dal water - 3 cup
Lemon - 1
Greenchillies - 2 or 3
Salt
Jeera pepper powder - 1 tsp

Oil - 1 tsp
Mustard seeds, curry leaves

Coriander leaves




செய்முறை

துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து, 
அதன் தண்ணீரை மட்டும் எடுக்கவும்.
அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும்.

பின் 
கடாயில் எண்ணெய் விட்டு,
கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து,
அதில் பருப்பு தண்ணீரை சேர்க்கவும்,

கொதி வரும் பொழுது, 
சீரகமிளகு பொடி மற்றும் கொத்தமல்லி சேர்த்து,
ரசம் நுரைத்து வரும் பொழுது,
அடுப்பை அணைக்கவும்.

சூடான சாதத்துடன் பறிமாறவும்.


Cook Toordal with turmeric water.
Strain the water.
Add lemon extract and salt.

Then heat oil in kadaai,
season mustard seeds, curryleaves, greenchillies.
Add the above dal water and allow it to boil.
Once it starts to boil , 
add Jeerapepper powder and coriander leaves.
Switch off the stove.
Lemon Soup / Lemon rasam is ready.









1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...