எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mochai Fry / மொச்சை சுண்டல் / மசாலா




Ingredients

Fresh Mochai - 1 cup



Small Onion - 10
Big Onion -1
Tomato-1
Garlic - 4 pods
Green chillies - 2

Turmeric powder - 1/4 tsp
Sambar Powder - 1 tsp
Salt
Shredded coconut - 1/4 cup

Oil - 2 tbsps
Mustard seeds, curryleaves

Coriander leaves



செய்முறை

மொச்சை கொட்டையை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 
குக்கரில் 3 விசில் விடவும்.

மொச்சை வெந்தவுடன்,
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின் வெங்காயம், பூண்டு , பக்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி , மஞ்சள்தூள், சாம்பார் தூள், சிறிது உப்பு சேர்த்து,
தக்காளி கரையும் வரை வதக்கி,

பின் வேகவைத்த மொச்சையை சேர்த்து, 
தண்ணீர் வற்றும் வரை விட்டு, 

பின் தேங்காய், கொத்தமல்லி சேர்த்து , பிரட்டி, 
அடுப்பை அணைக்கவும்.



Pressure cook Mochai with water and salt till done.
(Leave 3 whistles)
Keep aside.

Heat Oil in kadaai, temper mustard seeds and curryleaves.

Now add chopped onions, garlic and greenchillies.
Saute lightly.
Add tomato , turmeric powder and sambar powder, 
saute until tomato becomes mushy.

Then add cooked Mochai and allow it to boil till water dries off.

Then add coconut and coriander leaves, Mix well.
Serve like snacks, with sambarrice, curd rice.....






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...