எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

RedPoha Kolukattai / சிவப்பு அவல் கருப்பட்டி கொழுக்கட்டை



Ingredients

Red Poha - 1 cup
Water - 1.5 cup
Palm Jaggery - 1 cup ( grated )
Cardamom - 5
Ghee - 1 tbsp
Coconut - 1/4 cup ( shredded )



செய்முறை

சிவப்பு அவல் மற்றும் ஏலக்காயை மிக்சியில் பொடிக்கவும்.

கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி,
மீண்டும் அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.

தண்ணீர் கொதித்ததும், 
நெய், தேங்காய் மற்றும் பொடித்த அவல் சேர்த்து கிளறவும்.
கெட்டியானதும், அடுப்பை அணைத்து, மூடி வைக்கவும்.

சிறிது ஆறியதும், 
கொழுகட்டை பிடித்து, இட்லி பாத்திரத்தில் 
10 நிமிடம் வேகவைக்கவும்.
அடுப்பை அணைத்து, 1 நிமிடம் கழித்து எடுத்து பறிமாறவும்.

சுவையான சத்தான அவல் கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.



RedPoha Kolukattai Recipe:

In a mixie jar, powder poha with cardamoms.

Dilute palmjaggery with water, strain it .
Again keep the jaggery water and allow it to boil.

While boiling, add ghee, coconut and powdered poha.
Keep on stirring to thick consistency.
Switch off the flame, cover it with lid.

Once it comes to warm , make shapes and steam cook for 10 minutes.
Yummy and healthy kozhukattai is ready.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...