எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Chocolate Paneer Modak / சாக்கலேட் பன்னீர் மோதகம்


தேவையான பொருட்கள்

பன்னீர் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
கோகோ பொடி - 1 மேஜைகரண்டி
சாக்கோ சிப்ஸ் - 1/4 கப்


செய்முறை

கடாயில் மசித்து வைத்த பன்னீரை சேர்த்து கிளறவும்.
அதனுடன் சர்க்கரை மற்றும் கோகோ பொடி சேர்த்து, 
திரண்டு வரும் வரை,கிளறவும்.
கடைசியாக சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து, 
அடுப்பை அணைத்து,ஆறவிடவும்.
பின் மோதக அச்சில் வைத்து எடுத்து , பறிமாறவும்.




Heat a pan, add a cup of Mashed paneer, mix well in medium flame.
Add 1/2 a cup of sugar and a tbsp of coco powder,
Mix well until it gets thick consistency.
Finally add choco chips, mix and allow it to cool.
Shape well using a mould.
Serve chill / room temperature.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...