எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Egg macaroni masala / முட்டை மகரோனி மசாலா



செய்முறை

1 கப் மகரோனியை தண்ணீரில் உப்பு மற்றும் எண்ணெய் விட்டு வேகவைத்து , வடித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிள்காய்
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்
மஞ்சள்தூள், மிளகாய்தூள், மசாலாதூள், உப்பு
சேர்த்து வதக்கி, அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
உப்பு மற்றும் கொத்தமல்லி தூவி , வறுக்கவும்.
பின் வேகவைத்த மகரோனியை சேர்த்து, நன்றாக கலந்து பறிமாறவும்.



Cook the macoroni with water, salt and little oil.
Remove from water and keep aside.

Heat oil in kadaai, add onions, greenchillies, curryleaves
Saute well
Add tomatoes, saute well.
Add turmeric powder, chillypowder, masala powder, salt, 
mix well and add eggs.
Scramble well with corianderleaves.
Add macaroni, mix well and serve hot.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...