எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Brown chenna Rasam / soup / கொண்டைகடலை ரசம்



தேவையான பொருட்கள்

கொண்டைகடலை வேகவைத்த தண்ணீர் - 2 கப்
புளி கரைசல் - 1/4 கப்
உப்பு
மஞ்சள்தூள்
தக்காளி -2 வேகவைத்தது
பச்சைமிளகாய் - 3 
சீரகம், மிளகு, பூண்டு , பெருங்காயம் நசுக்கியது - 1 ஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
கொத்தமல்லி தழை


செய்முறை

கடலை தண்ணீருடன், வேகவைத்த தக்காளியை நன்றாக கரைக்கவும்.
பின் புளிதண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், கீரிய பச்சைமிளகாய்,
சீரகமிளகுபூண்டு பெருங்காயம் , கொத்தமல்லி, 
சேர்த்து நன்றாக கலக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
பின் 
தாளித்து கொட்டி, பொங்கி வரும் பொழுது, 
அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தூவி, மூடி வைக்கவும்.




Extract 2 cups of water from cooked chenna.
To that add 2 precooked tomatoes and mash well.
Add 1/4 cup of tamarind extract, salt, 
turmeric powder, slitted 3 greenchillies,
a tsp of crushed jeera, pepper ,asafoetida and garlic,
coriander leaves, mix well.
Then temper the ingredients and add in the rasam.
Allow it to boil.
When it starts frothing, Switch off the stove.
Sprinkle with coriander leaves.

Serve hot as soup / with rice...







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...