எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mullangi Murungaikeerai Sambar / Radish drumstickleaves sambar



Ingredients

Toor dal - 1/2 cup
Onion - 1/2 cup , small onions tastes good
Tomato - 1
Chopped Radish- 1 cup
Drumstick leaves - 1 cup

Turmeric powder
salt
Tamarind - 1/2 lemon sized ( soak in water and make puree )
Green chillies - 2
Coconut scrapped - 2 tbsp
corianderleaves

For tempering:

Oil - 2 tsp
Mustard seeds, curryleaves and drychillies




செய்முறை
குக்கரில் 1/2 கப் துவரம்பருப்பை  மஞ்சதூள் சேர்த்து , அளவான தண்ணீர் சேர்த்து  வேகவைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,அதில் 1/2 கப்  வெங்காயம், 2 பச்சை மிளகாய்,  1 தக்காளி, 1 கப்  முள்ளங்கி  நறுக்கியது சேர்த்து வதக்கி, 
சிறிது உப்பு சேர்த்து, பிரட்டி
 மூடி மிதமான தனலில் வைக்கவும்.

காய் பாதி வெந்ததும், பருப்பை மற்றும் 1 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும்.



பின் முருங்கைகீரை,
2 டே.ஸ்பூன் தேங்காய் துருவல், கொத்தமல்லி , 
உப்பு, சேர்த்து காயை வேகவைக்கவும்.
காய் வெந்ததும்,  நெல்லிக்கனி அளவு புளியை கரைத்து ஊற்றி, 
5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

இட்லி, தோசை , சாதத்துடன் பறிமாறலாம்.


Radish drumstickleaves sambar

Cook the dal with turmeric powder .

Heat oil and temper the ingredients.
Add onions,greenchillies, tomatoes, radish and saute lightly.
Add  some salt, close and cook in medium flame.

When radish is half done, add dal, sambarpowder, required water, salt
drumstickleaves, Coconut and corianderleaves.
Cook till radish is fully done.
Finally add tamarind extract , boil for 5 mts and off the stove.

Sambar is ready to serve with Idly, dosa and rice.




1 comment:

  1. The sambar looks so yummy and delicious!! Moreover, You can make it more delicious by using Rentio tuwar dal in it.

    It is one of the most trusted lentil brand for Toor dal online india.

    So, buy Toor dal online
    and delivered it to your home.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...