எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mango Ginger thokku / மா இஞ்சி தொக்கு



Ingredients

Maa inji (Mango Ginger ) - Peeled and chopped  - 1 cup
Greenchillies - 6 to 8
Tomatoes - 2
Chillypowder - 1 tbsp
Tamarind - lemon size
Salt

Gingelly oil - 1/4 cup
Mustard seeds , curryleaves
Chopped garlic - 1 tbsp

Dry roast and powdered: Methiseeds and asafoetida - 1/2 tsp



செய்முறை

மா இஞ்சியை கழுவி, தோல் நீக்கி, நறுக்கவும்.

மிக்சியில் மா இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து லேசாக அரைக்கவும்
இதனுடன் தக்காளி சேர்த்து லேசாக அரைக்கவும்,
பின் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.



Grind maa inji, greenchillies, tomatoes, chilly powder to a fine paste.

பின்
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கியதும்,
அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

நன்றாக வதங்கி, எண்ணெய் மேலே வரும் சமயத்தில், 
கெட்டியான புளி கரைசலை சேர்த்து கலந்து,
மீண்டும் எண்ணெய் மேலே வரும் வரை விட்டு, 
அடுப்பை அணைக்கவும்.

கடைசியாக வறுத்து அரைத்த வெந்தயம் பெருங்காயப்பொடியை தூவி, கலக்கவும்.
ஆறியதும், சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும்.

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் வகைகள்,...........உடன் பறிமாறலாம்.



Heat oil, season with mustard seeds and curryleaves.
Add garlic , saute well.
Add grounded paste, salt and saute well in medium flame till oil comes out.

Add tamarind extract, mix and allow it to cook till oil comes out.
Switch off stove and
Finally mix methi asafoetida powder in it.
Allow it to cool and store it in an air tight container.

Serve with Idli, dosa, chapathi, rice varieties,.....





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...