Ingredients
Macaroni - 1 cup
Mozarella cheese - 1 cup
Oil - 1 tbsp
onion - 1
Garlic - 3 pods
Noodle masala powder - 1 packet
chillyflakes - 1/2 tsp
Pizza seasoning mix - 2 tsps
Hot and sweet tomato sauce - 1/4 cup
Salt
செய்முறை
மகரோனியை வேகவைத்து, வடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு,
பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
பின்
நூடில்ஸ் மசாலா, மிளகாய் துகள், தக்காளிசாஸ்,
பீஸா மசாலாதூள்,உப்பு சேர்த்து, வதக்கவும்.
இதனுடன் வேகவைத்த மகரோனியை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
மசாலாவில் உள்ள நீர் தன்மை வற்றியதும்,
சீஸை தூவி, 5 நிமிடம், மூடி, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
சீஸ் உருகியதும், சூடாக பறிமாறவும்.
Cook macaroni, strain and keep aside.
Heat oil , add garlic and onions, saute well.
Add all other ingredients one by one except cheese, Mix well.
Then spread cheese on top, close with lid and allow it to melt in simmer.
Once done, Serve hot.
No comments:
Post a Comment