Ingredients
Bittergourd - 1
Small onions - 1/2 cup
Greenchillies - 2
Garlic - 4 pods
Tomatoes-2
Turmericpowder
Sambarpowder - 1 tsp
Salt
Tamarind - Lemon size
Gingelly oil - 4 tsps
Curryleaves, Mustardseeds, drychillies
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை,
வரமிளகாய் தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய்,
பாவற்காய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி,
புளி கரைசலை சேர்த்து, காய் வேகும் வரை, மூடி வைக்கவும்.
காய் வெந்து, தொக்கு பதம் வந்ததும்,
அடுப்பை அணைக்கவும்.
Heat oil in kadaai, Season mustardseeds, curryleaves and drychillies.
Add choppes onions, garlic, green chillies and Bittergourd.
Saute well.
Add chopped tomatoes, turmeric powder, sambar powder and salt.
Saute till tomatoes are done.
Add tamarind water . close with lid and
allow it cook till thick consistency.
Serve with rice.
No comments:
Post a Comment