எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Plantainstem chutney / Vaazhaithandu chutney / வாழைத்தண்டு சட்னி





Ingredients

Plantain stem - 1 cup
Shredded coconut - 1/2 cup
Garlic - 2 pods
Tamarind - small size 
Curryleaves
salt

Oil - 1 tbsp
Urad dal - 2 tsps
Chana dal - 2 tsps
Dry chillies- 4 to 6

செய்முறை

தண்டை நாறு நீக்கி, பொடியாக நறுக்கி, 
மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுந்து கடலை பருப்பை சேர்த்து,
மிதமான தனலில் அடுப்பை வைத்து, வறுக்கவும்.

பருப்புகள் சிவக்கும் பொழுது, 
கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, வதக்கி
அதனுடன் தண்டு சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும்.

பின் தேங்காய், உப்பு, புளி, பூண்டு சேர்த்து கலந்து
அடுப்பை அணைக்கவும்.

ஆறியதும், மிக்சியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

இட்லி, தோசை, சாதத்துடன் பறிமாறலாம்.


Clean and chop the plantain stem.
Soak it in water with some buttermilk added in it.

Then
Heat oil, add dals and allow it to fry till light brown.
Add curryleaves and drychillies, saute .
Add plantain stem, saute well till tender.
Add coconut, salt, garlic. tamarind, mix well.
Off the stove and allow it to cool.
Make a thick chutney which serves with rice, idli, dosa......







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...