Homeremedy for cold,cough
செய்முறை
மிக்சியில் 2 தக்காளி, 2 பச்சைமிளகாய், பூண்டு,
சில கற்பூரவல்லி இலைகள், மஞ்சள்தூள், 1 ஸ்பூன் ரசம் பொடி,
சேர்த்து அரைக்கவும்.
இதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து,
தாளித்து, பொங்கும் வரை கொதி விட்டு அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
சளி கரைந்து எளிதில் குணமாகும்.
Blend 2 tomatoes, 2 greenchillies, garlic, karpooravalli leaves,
turmeric powder, a tsp of rasam powder to a smooth paste.
Dilute with required water, add salt.
Temper it and allow it to boil till frothing.
Switch off the flame, sprinkle coriander leaves.
Serve as a hot soup, Serve with rice, dosa.....
cures cold and cough.
No comments:
Post a Comment