செய்முறை
முள்ளங்கியுடன் இருக்கும் கீரையை,
வெட்டி, சுத்தம் செய்து நறுக்கவும்.
வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும்.
பின்
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கடலைபருப்புதாளித்து,
அதில் வெங்காயம் , பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் மஞ்சள்தூள், சிறிது மிளகாய்தூள், உப்பு சேர்த்து,
கீரையை சேர்க்கவும்.
அடுப்பை மிதமான தனலில் வைத்து, நன்றாக வதக்கி, வேகவிடவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வேகவைக்கவும்.
கீரை வெந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து கலந்து,
அடுப்பை அணைக்கவும்.
Clean and chop Methi greens and radish greens seperatly.
Chop onions and greenchillies.
Heat some oil in kadaai,
Season with mustardseeds, uraddal, chanadal.
Add chopped onions, greenchillies, curryleaves and saute well
Add some turmericpowder, chillypowder and salt.
Add chopped greens, saute in medium flame.
Sprinkle some water if needed to cook.
Once greens become tender, add shredded coconut.
Mix well.
Greens fry is ready to serve with rice, curd rice,........
No comments:
Post a Comment