எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Country chicken pepper fry / நாட்டுகோழி மிளகு வறுவல்


செய்முறை

நாட்டு கோழியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து வைக்கவும் 
அல்லது




கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி,
இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் சிறிது மிளகாய்தூள், கரம்மசாலாதூள்,
சேர்த்து வதக்கி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து
நன்றாக கொத்திக்க விடவும்.
பின் வேகவைத்த சிக்கனை சேர்த்து, திரண்டு வரும் வரை விட்டு,
கடைசியாக் மிளகுதூள், கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கவும்.


Take some pieces from gravy or
Cook the chicken with salt and turmeric powder.
Keep aside.


Heat some gingelly oil, season with mustard seeds and curryleaves.
Add onions and green chillies, saute well.
Add gingergarlic paste, mix well.
Add tomatoes, saute well.
Add some chillypowder, garammasala powder and homemade masala powder
Mix well, add water and allow it to boil.
Add cooked chicken , mix well till thick consistency.
Finally add pepper powder, coriander leaves, mix well.
Spicy country chicken pepper fry is ready to serve.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...