தேவையான பொருட்கள்
நாட்டு கோழி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1 கப்
இஞ்சி பூண்டு துண்டுகள் - 10
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கறிமசாலாதூள் ( செய்முறைக்கு இதை அழுத்தவும் ) - 3 ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
சின்ன வெங்காயம் - 1/4 கப் ( பொடியாக நறுக்கவும் )
கொத்தமல்லி இலை
செய்முறை
வெங்காயம் , இஞ்சி , பூண்டை எண்ணெய் விட்டு, நன்றாக வதக்கி,
அடுப்பை அணைக்கவும்.
கறிமசாலா தூள் சேர்த்து கலந்து, ஆறவிடவும்.
சிக்கனை சுத்தம் செய்து, குக்கரில் போட்டு, 2 நிமிடம் கலந்து விடவும்.
நிறம் மாறும் பொழுது, மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து,
மிதமான தனலில் வேகவிடவும்.
மசாலா ஆறியவுடன் ,
தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்க்கவும்.
தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, 3 விசில் விடவும்.
( தேவையான சிக்கன் துண்டுகளை சாறுடன் விட்டு,
மீதியை தனியாக வடித்து எடுத்து,
கோழி மிளகு வறுவல் (click here for recipe )செய்யலாம்.)
பின்
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு , கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து
பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,
கோழி சாற்றில் சேர்க்கவும்.
5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
பறிமாறும் பொழுது சிறிது மிளகு தூள் சேர்க்கவும்.
சூப்பாக குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு, இட்லி , தோசை, சாதத்துடன் தரலாம்.
Naatu Kozhi Soup Recipe
To a cup of onions, add ginger and garlic pods,
saute well with some gingelly oil.
Once onions are sauted , add masala powder, mix well.
Allow it to cool.
make a smooth paste.
Heat the cooker, add chicken pieces, mix well till colour changes.
Now add turmeric powder, salt, mix well.
Add grounded masala paste, salt and required water, mix
and allow 3 whistles to cook ( in medium flame)
Once done, remove some pieces from curry to make pepper fry.
Then temper mustard seeds, curryleaves and drychillies with oil.
Add chopped small onions, saute well,
add in the soup, boil for 5 mts.
Garnish with coriander leaves.
Serve hot as soup with some pepper powder .
Can be served with Idli, dosa and rice for kids .
Healthy and home remedy for cold and cough.
No comments:
Post a Comment