எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Fried Brinjal curry / பொறிச்ச கத்தரிக்காய் குழம்பு


Fried Brinjal in Tamarind curry.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 4
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு

சாம்பார்தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு

தாளிக்க:
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய்

பொறிக்க:
எண்ணெய் - 1/2 கப்




செய்முறை

கடாயில்  நல்லெண்ணெய் விட்டு, 
கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், சாம்பார்தூள், மல்லி தூள் சேர்த்து கலக்கி,
புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து,
மிதமான தனலில் அடுப்பை வைத்து,
மூடி வைக்கவும்.



Heat gingelly oil in a kadaai, 
temper with mustard seeds, curryleaves and drychillies.
Add a cup of small onions and 10 garlic flakes.
Saute well.

Add in , turmeric powder, a tsp of dhaniya powder 
and 2 tsps of sambar powder , mix.
Add tamarind pulp, salt and required water.
Close with lid and allow it to boil in medium flame 
till raw smell goes off.

Meanwhile

Deep fry the Brinjals.
Once curry is ready, add it and cook for 2 minutes in simmer.



கத்தரிக்காயை வெட்டி, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
குழம்பு பச்சை வாசனை போனவுடன், 
காயை சேர்த்து, 2 நிமிடம் மூடிவைக்கவும்.
சுவையான குழம்பு தயார்.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...