எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Pidikarunai Roast



Ingredients

Pidikarunai  - 1/4 kg

Roasted gram - 2 tbsps
Aniseeds  / Sombu - 1 tsp
Chillypowder - 2 tsps
Salt
Oil - 2 tbsp for mixing the batter

Oil for frying




செய்முறை

கிழங்கை குக்கிரில் , சிறிது புளி சேர்த்து, 
1விசில் விட்டு , வேகவைத்து,
தோலுரித்து, நறுக்கவும்.

பொட்டுகடலையை சோம்பு சேர்த்து பொடிக்கவும்.
இதனுடன் உப்பு, மிளகாய்  தூள் சேர்த்து கலந்து,
எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

வெட்டி வைத்த கிழங்கை இதில் பிரட்டி, 
தோசைகல்லில் எண்ணெய் விட்டு
இருபுறமும் வறுத்து எடுக்கவும்.



Cook the yam with some tamarind, till 90% done ( Leave 1 whistle in cooker )

Peel the skin 
Allow it to cool and slice it.

Powder the roastedgram with aniseeds, 
then add salt and chillypowder.
Add oil, mix well.
Marinate the sliced yam in this mixture, 
Shallow fry or Tawa fry with oil, till crispy on both the sides.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...