எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Gulkand Paan Laddu / Paan Gulkand Modak / வெற்றிலை லட்டு/ மோதகம்



Ingredients

Betel leaf - 5
Gulkand  - 1/4 cup mixed with chopped nuts

Coconut - 1 cup
Mlik kova - 1/4 cup

Sugar - 3/4 cup (approx..) 
Can add as per taste accordingly.

செய்முறை

வெற்றிலையை அரைத்து வைக்கவும்.


குல்கந்துடன் பாதாம் , முந்திரி நறுக்கி சேர்த்து கலந்து வைக்கவும்.


கடாயில் தேங்காய் மற்றும் பால்கோவா சேர்த்து, கிளறவும்.
அரைத்த வெற்றிலை சேர்த்து, நன்றாக கிளறவும்.
பின் சர்க்கரை சேர்த்து கலந்து, 
கெட்டியாக திரண்டு வரும் வரை கிளறி ,
அடுப்பை அணைத்து ஆறவிடவும்.


விருப்பப்பட்டால் கலர் சேர்க்கவும்.


பின்

மோதகம் செய்ய:

அச்சில் நெய் தடவி, அதில் தேங்காய் கலவையை வைக்கவும்.
நடுவில் குல்கந்த் கலவையை வைத்து, 
மேலே தேங்காய் கலவையை வைத்து மூடி, 
அச்சில் இருந்து எடுக்கவும்.
மோதகம் தயார்.


லட்டு அல்லது ரோல் வடிவம் செய்ய:
சிறிது தேங்காய் கலவையை எடுத்து, கையில் தட்டி,
நடுவில் சிறிது குல்கந்த் கலவையை வைத்து , உருட்டவும்.




Recipe:

Make a puree of Betel leaves.

In a kadaai / pan, Mix coconut with kova, 
mix well.
Add betel puree, mix well .
Add sugar and mix till thick and rolling stage.
Switch off the stove and allow it to cool.

Can add food colour ( option )

Once cooled, shape it:

1. Stuffed modak
2. Like Stuffed ladu
3. can be rolled with stuff as like kajupista roll.

Yummy paan gulkand sweet is ready.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...