எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Karpooravalli Rice / கற்பூரவல்லி சாதம்



Ingredients

Ajwain leaves / Karpooravalli leaves - 6 to 8

Cooked rice - 1 cup

Chilly powder - 1/2 tsp
Turmeric powder
salt
Garam masala powder - 1/2 tsp
Chopped small / big  onions - 1/4 cup
Minced garlic - 1/2 tsp

Gingelly oil - 2 tbsps

Mustard seeds, chana dal , urad dal, 
Jeera, curry leaves and dry chilly for tempering.



செய்முறை

சாதத்தை உதிரியாக வைக்கவும்.

கற்பூரவல்லி இலைகளுடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள்
சேர்த்து அரைக்கவும்.

பின்
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை
தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.
பின் மசாலா தூள் சேர்த்து, திரண்டு வரும் வரை வதக்கி,
பின் சாதம் சேர்த்து, கிளறி,
அடுப்பை அணைத்து, 5 நிமிடம் மூடி வைக்கவும்.
சளி காலத்தில் சாப்பிடலாம், எளிதில் சரியாகும்.



Recipe:

Make a paste of Ajwain leaves with turmeric and chilly powder.


Heat gingelly oil in a kadaai and temper the ingredients mentioned.
Add chopped onions and garlic , saute well.

Add the grounded paste and salt, saute well.
Add masala powder, saute well till oil whoozes out.
Add Rice, mix well.
Off the stove.
Cover it for 5 mts and serve.

Tasty and healthy recipe .








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...