எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Moringa leaves powder / Murungaikeerai Podi / முருங்கைகீரை பருப்பு பொடி


Healthy and Tasty Murugaikeerai podi   

Contains Vitamins, Minerals,Calcium, ........





Ingredients

Drumstick leaves / Murungaikeerai  - 2 cups
Curryleaves



Garlic - 6 flakes
Black urad dal - 1/2 cup
Toor dal - 1/2 cup

Cumin / Jeera - 1 tsp
Pepper  - 1 tsp
Asafoetida - 1/4 tsp
Rock salt - 3/4 tsp appro..
Drychillies - 10




செய்முறை

முருங்கைகீரை மற்றும் கறிவேப்பிலையை கழுவி, 
தண்ணீரை வடியவிடவும்.




பின்

6 பல் பூண்டை பொடியாக நறுக்கி, ஒரு தட்டில் போடவும்.

பிறகு வெறும் கடாயில், மிதமான தனலில் அடுப்பை வைத்து

கருப்பு உளுந்தை  பொன்னிறமாக வறுத்து, பூண்டின் மேல் கொட்டவும்.
இந்த சூட்டில் பூண்டு வறுபட்டு விடும்.
மற்ற பொருட்களை தனிதனியாக வறுத்து, மேலே போடவும்.


பின் 
துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, கொட்டவும்.

சீரகம் , மிளகு , பெருங்காயகட்டியை தனிதனியாக
பொறியும் வரை வறுக்கவும்.

காய்ந்த மிளகாய், கல் உப்பு தனிதனியாக வறுத்து கொட்டவும்.

பின்
கறிவேப்பிலையை மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

முருங்கைகீரையை மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

அணைத்தையும் கலந்து , ஆறவிட்டு, பொடித்து வைக்கவும்.



இட்லி / தோசையுடன் பறிமாறலாம், நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

சூடான சாதத்துடன், நெய் மற்றும் இந்த பொடியை சேர்த்து சாப்பிடவும்.

தோசையின் மேல் தூவி விட்டு, பறிமாறலாம்.



Recipe

Wash and dry the leaves well.

Chop / Slice the garlic flakes and spread on a plate.

Dry roast uraddal  till golden brown and spread on garlic
(Garlic gets roasted in this heat )

Likewise dry roast all other ingredients one by one and spread on the plate.

Dry roast the leaves also till crispy.

Mix altogether.
Allow it to cool and make a fine powder.

Healthy and Tasty Podi is ready to serve.

Serves with

Idli / dosa - Podi + Gingelly oil
Hot Rice +ghee  + Podi

Can spread on Dosa
Can make variety rice / Drumstick leaves rice.....










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...