எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மணத்தக்காளி ( சுக்கடி ) கீரை சட்னி




தேவையான பொருட்கள்

கீரை - 1 கட்டு
வெங்காயம்  - 1 கப்
பச்சைமிளகாய்- 5
புளி- பெரிய நெல்லி அளவு
உப்பு


செய்முறை



சிறிது எண்ணெய் ஊற்றி , வெங்காயம் பச்சைமிளகாயை நன்கு வதக்கவும்.









பின் சுத்தம் செய்த கீரையை சேர்த்து, நன்றாக வதக்கவும்.










வதங்கியதும், உப்பு புளி சேர்த்து, ஆறியவுடன்
தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.








இச்சட்னி  சாதம், தோசை,  ப்ரெடில் தடவி,  சப்பாத்தியில் தடவி சுருட்டி,
உண்ணலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...