எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தோசை வகைகள் 1

மசால் ரோஸ்ட்



செய்முறை

மசாலாவிற்கு:  2 உருளைக்கிழங்கை வேகவைத்து, மசித்து, தாளித்து வதக்கிய 1/2 கப் வெங்காயத்துடன் கலந்து, உப்பு, மஞ்சதூள் சேர்த்து வைக்கவும்.







பின் தோசை லேசாக ஊற்றி, மசாலா தடவி, எண்ணெய் ஊற்றி, மொறு மொறுப்பாக எடுத்து, சட்னி சாம்பாருடன் பறிமாறவும்.







காலிஃப்லவர் ரோஸ்ட்



செய்முறை







தோசை மாவில் லேசாக தோசை ஊற்றி, அதன் மேல் காலிஃப்லவர் மசாலாவை தூவி, தேய்த்து விட்டு, மொறு மொறுப்பாக சுட்டு , சூடாக சட்னி சாம்பாருடன் பறிமாறவும்.

காலிஃப்லவர் மசாலா:



இதை முட்டை சேர்க்காமலும் செய்து தூவலாம்.






பொடி தோசை:


செய்முறை








தோசை மாவில் லேசாக தோசை ஊற்றி, அதன் மேல் இட்லி பொடியை தூவி, எண்ணெய் விட்டு, மொறு மொறுப்பாக சுட்டு , சூடாக சட்னி சாம்பாருடன் பறிமாறவும்.

பொடி :







சம்பார தோசை



செய்முறை

புளித்த தோசை மாவில், தாளித்து வதக்கிய (  கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் )
சேர்த்து, கொத்தமல்லியும் சேர்த்து, ஊத்தாப்பம் போல் தோசை செய்து, சட்னி, சாம்பாருடன் பறிமாறவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...