எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பொடி சட்னி


செய்முறை

ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு
1/4 கப் வெங்காயத்தை கறிவேப்பிலை, 1 பல் பூண்டு சேர்த்து  நன்கு வதக்கவும்.
பின் அடுப்பை அணைத்தவுடன் 1/2 கப் இட்லிமிளகாய் பொடி, சிறிது உப்பு, 1/4 கப் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
ஆறியதும் அரைக்கவும்.

குறிப்பு : பொடியில் உப்பு உள்ளதால் , உப்பை அளவாக சட்னிக்கு சேர்க்கவும்.


                           
                            


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...