செய்முறை
சாக்கலேட் டேங்க் ஆரஞ்சு பொளன்ட் கேக் செய்முறை :
ஓவனை சூடு செய்யவும்.
பொருட்கள் அணைத்தும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.
கேக் டின்னில் பட்டர் பேப்பர் வைத்து தயாராக வைக்கவும் அல்லது வெண்ணெய் தடவி, மாவு தூவிய கேக் டின்னை தயாராக வைக்கவும்.
1 கப் மைதா மாவுடன் 1 ஸ்பூன் பேக்கிங்பொடி சேர்த்து சலிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை நன்றாக அடிக்கவும்.இதனுடன் 1/2 கப் பொடித்த சர்க்கரை ,1/2 கப் ஆரஞ்சு டேங்க் சேர்த்து கலந்து , பின் 1/2 கப் உருகிய வெண்ணெய் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
பின் அதில் 1 ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
பிறகு அதில் மாவு கலவை மற்றும் பால் ( 1/4 முதல் 1/2 கப்)
சேர்த்து பஜ்ஜிமாவு பதம் வருமாறு கலக்கி ,
இதை அப்படியே கேக் டின்னில் பாதி ஊற்றி ,
சாக்கலேட் பால்ஸ்சை வைக்கவும்,
மேலே மீதி பாதி கலவையை ஊற்றி, சாக்கலேட் வைத்து, பேக் செய்தால் கேக் தயார்.
160*செ 35 முதல் 40 நிமிடம் பேக் செய்யவும்.
அவரவர் ஓவனிற்கு தகுந்தார்போல் நேரம் மாறும்.
Note : Allow the cake to cool on wire rack, then cut and serve.
Chocolate OrangeTang cake
To 1 cup of APF add a spoon of baking powder and sieve 3 times.
Keep this dry mixture aside.
Then
Beat 2 eggs well.
Add 1/2 cup of powdered sugar and 1/2 cup of orange tang powder , mix evenly.
Add 1/2 cup melted butter, beat well.
Add a spoon of Vanilla essence and mix well.
Add dry ingredients and 1/4 to 1/2 cup of milk to make the batter.
It should not be too thick or thin.
Transfer this half mixture to greased cake tin , keep some chocolate balls in it and again pour remaining batter.
place some chocolate balls on top.
Baking this mixture in 160*c for about 35 to 40 mts,
will give a soft spongy cake.
No comments:
Post a Comment