Vallarai greens with added flavour in Dosa.
வல்லாரைகீரை தோசை
தோசைமாவு - 1/2 லிட்டர்
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
வல்லாரை கீரை - 1கைபிடி / vallarai greens
சின்னவெங்காயம் - 6 / small onions - 6
சீரகம் - 1/2 ஸ்பூன் / cumin seeds - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 2 / Drychillies
செய்முறை
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை , விழுதாக அரைத்துமாவுடன் கலக்கி,
தோசை செய்யவும்.
தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் பறிமாறலாம்.
Grind the mentioned ingredients.
Add it to Dosa batter, mix well .
Make crispy or soft Dosas.
Serve with coconut chutney / tomato chutney.
No comments:
Post a Comment