வாழைத்தண்டு கூட்டு
தேவையான பொருட்கள்
வறுத்து உடைத்த பாசிபருப்பு - 1/2 கப் / Roasted moongdal
வாழைத்தண்டு - நார் நீக்கி பொடியாக நறுக்கியது - 1/2 கப் / chopped plantainstem
சின்னவெங்காயம் - 10 / small onions
தக்காளி - 1 / tomato
பச்சைமிளகாய் - 2 /Greenchilly
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் / Turmeric powder
சாம்பார்தூள் - 1 ஸ்பூன் / Sambar powder
உப்பு / rocksalt
தேங்காய்துருவல் - சிறிதளவு / shredded coconut
கொத்தமல்லிதழை / coriander leaves
தாளிக்க: Tempering
நல்லெண்ணை - 2 ஸ்பூன் / Oil
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் / Mustardseeds,curryleaves, drychillies
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், கழுவிய பாசிபருப்பு, தண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,
மற்றும் அணைத்து பொருட்களையும் (தாளிக்கும் பொருட்களை தவிர ) சேர்த்து, வேகவைக்கவும்.
பின் தாளித்து சேர்க்கவும்.
Plantain stem Kootu
Cook all the ingredients together with sufficient water
(except tempering ingredients)
Once cooked , temper and add the ingredients mentioned.
Serve with hot rice and ghee.
Serves with dosa and chapathi.
No comments:
Post a Comment