எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Snakegourd Rings / புடலங்காய் 65

Crispy Snackgourd fry 

தேவையான பொருட்கள்

புடலங்காய்  - 1 / snakegourd 
கறிவேப்பிலை / curryleaves


மாவு கரைக்க: For batter

கடலைமாவு - 1/2 கப் / Besanflour
அரிசிமாவு - 1/4 கப் / Riceflour
உப்பு / salt
மிளகாய்தூள் - 1 ஸ்பூன் / chillypowder
கரம்மசாலா பொடி - 1/4 ஸ்பூன் / garammasala powder
தண்ணீர்- சிறிதளவு / water



எண்ணெய் - பொரிக்க / oil for deepfry

செய்முறை


மாவை கெட்டியாக கரைக்கவும்.
புடலங்காயை நறுக்கி, விதை நீக்கி , மாவில் பிரட்டவும்.
கறிவேப்பிலை சேர்த்து கலக்கி, சிறிது நேரம் வைத்து,
எண்ணெயில் பொறித்து, பறிமாறவும்.


Mix the ingredients mentioned and make a thick batter.
Cut and deseed the gourd, marinate well in batter, 
add some curryleaves too.
Soak for sometime and deep fry till crispy.

A perfect starter , serves well with sambarrice / rasam rice.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...