Hot and Saucy garlic Broccoli
தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய: Finely chopped:
வெங்காயம் - 1 / Onion-1
பூண்டு - 6 பல் / garlic - 6 pods
குடைமிளகாய் - 1/2 கப் / Capsicum - 1/2 cup
ப்ரொகலி - 1 கப் / Broccoli - 1 cup
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி / Chillypowder - 1 tsp
தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி / tomatosauce - 2 tbsps
உப்பு / salt
எண்ணெய் - 2 ஸ்பூன் / Oil - 2 tsps
Soyasauce can be added - option.
Soyasauce can be added - option.
செய்முறை
ப்ரொகலியை சுத்தம் செய்து, மஞ்சள்தூள் போட்ட நீரில் கழுவி,
நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பூண்டு மற்றும் வெங்காயம்
சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி,
அதனுடன் மிளகாய்தூள், உப்பு, சாஸ் சேர்த்து கலக்கவும்.
பின் ப்ரொகலி சேர்த்து வதக்கி, சிறிது நீர் சேர்த்து, 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.
ஃப்ரைட் ரைஸ் , நாண் உடன் பறிமாறலாம்.
Clean the florets of broccoli and keep aside.
Heat oil in a pan, add in garlic and onions, saute lightly.
Add capsicum, saute lightly.
Add chillypowder, salt, sauce and mix well.
Add broccoli , mix well and add some water.
Allow it to cook.
A perfect sauce is ready to serve with Fried rice/ Naan.
No comments:
Post a Comment