Spongy soft homemade paneer
பன்னீர்
1 லிட்டர் பாலை காய்ச்சி, அடுப்பை அணைக்கவும்.
அதில் 1/2 கப் தயிர் அல்லது 1/2 மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
நன்றாக கலக்கினால், பால் திரிந்து, பன்னீர் தனியாக வரும்.
அதை ஒரு வடிகட்டியில் வடித்து, 5 நிமிடம் விடவும்.
பின் வடிகட்டியில் இருந்து , அப்படியே திருப்பி ஒரு டப்பாவில் போட்டு, மூடி ஃப்ரிஜ்ஜில் வைத்து,தேவைபடும் பொழுது எடுத்து
வெட்டி சமைக்கலாம்.
உடனே சமைக்க வேண்டும் என்றாலும், வெட்டி சமைக்கலாம்.
இந்த வடித்த நீரை வே வாட்டர் என்பர்.
இந்த நீரை சப்பாத்தி மாவில் சேர்த்து பிசைந்தால்,
சப்பாத்தி மெத்தென இருக்கும்.
இந்த நீரை ஆறவிட்டு, ஒரு பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிஜ்ஜில் 1 வாரம்
வரை வைத்து உபயோகிக்கலாம்.
இந்த நீரை சாதம் வேகவைக்க, குழம்பு,
குருமா செய்ய உபயோகிக்கலாம்.
சத்து நிறைந்தது.
Home made paneer and Whey water / protein water :
Boil 1 litre milk, switch off the stove.
Add 1/2 cup of curd or 1/2 lemon juice.
Mix well till it curdles.
Strain paneer in a strainer, allow it to set for 5 to 10 mts, then flip it in a box,
close and store in a container inside fridge.
use when required.
or
Can flip in a plate, cut carefully and use immediately too.
The strained water is called Whey water which is rich in protein.
Don't waste it.
once cooled , store it in a bottle for a week in refrigerator.
Add this water in gravy, cooking rice / variety rice, curry, chapathi dough, etc.
No comments:
Post a Comment