A gravy with homemade paneer and Whey water
For paneer and whey water recipe click here ( Recipe )
தேவையான பொருட்கள்
பன்னீர் - 250 கிராம் / Paneer - 250gms
பன்னீர் வடித்த தண்ணீர் - தேவையான அளவு / wheywater
எண்ணெய் - 3 ஸ்பூன் / Oil - 3 tsps
உப்பு / salt
குடைமிளகாய்-1 / Capsicum - 1
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன் / chillypowder - 1/2 tsp
கசூரிமேத்தி / காய்ந்த வெந்தயகீரை - 1 ஸ்பூன் /
கொத்தமல்லி தழை - coriander leaves
மசாலா அரைக்க: For masala
சீரகம் - 1/2 தேக்கரண்டி / cumin seeds - 1/2 tsp
சோம்பு - 1 தேக்கரண்டி - Aniseeds - 1 tsp
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2
Cinnamon, cloves , cardamom, Bayleaves - each 2
வெங்காயம் - 3 / 3 onions sliced
இஞ்சி பூண்டு துண்டுகள் - 6 / ginger garlic pieces
காய்ந்த மிளகாய் - 4 / drychillies - 4
தக்காளி - 2 / Tomatoes -2
மல்லிதூள்- 1 மேஜைகரண்டி / dhaniyapowder - 1 tbsp
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி / Turmeric powder - 1/4 tsp
செய்முறை
பன்னீரை தயாராக வைக்கவும்.
மசாலா அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை,
கீழே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளவாறு,
ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி,
ஆறவிட்டு அரைக்கவும்.
குறிப்பு: தண்ணீர் சேர்க்காமல் மசாலா அரைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் / வெண்ணெய் விட்டு,
மிளகாய் தூள் சேர்த்து கலக்கி , உடனே அரைத்த விழுது, உப்பு
சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் பன்னீர் வடித்த நீரை தேவையான அளவு சேர்த்து,
கொதிக்கும் பொழுது,
மற்றொரு கடாயில் குடைமிளகாயை எண்ணெய் விட்டு
லேசாக வதக்கி வைக்கவும்.
மசாலா கொதித்ததும், அதில் குடைமிளகாய், பன்னீர் துண்டுகள், கசூரிமேத்தி சேர்த்து கலந்து, 5 நிமிடம் சிம்மில் மூடிவைக்கவும்.
விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கலாம்.
பின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.
சுவையான பன்னீர் மசாலா தயார்.
Paneer Gravy:
Prepare the masala with the mentioned ingredients as shown in the above pic.
( Note: don't add water for grinding masala )
Then heat some oil / Butter, add chilly powder.
Mix and immediatetly add grounded masala, salt, saute well.
Add whey water, allow it to boil till raw smell goes.
once it comes to gravy consistency, add sauted capsicum, paneer and kasoorimethi.
close with lid and keep in simmer for 5 minutes.
Sprinkle coriander leaves .
Tasty and healthy gravy is ready to serve.
No comments:
Post a Comment