முருங்கைகீரை பாசிபருப்பு சட்னி
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த முருங்கைகீரை - 1 கப் / Drumstick leaves - 1 cup
உளுந்து பருப்பு - 1 மேஜைகரண்டி / Uraddal - 1 tbsp
பாசி பருப்பு - 2 மேஜைகரண்டி / Moongdal - 2 tbsps
சீரகம் - 1/2 தேக்கரன்டி / cuminseeds- 1/2 tsp
காய்ந்த மிளகாய் -3 / drychillies
மிளகு - 1/4 தேக்கரண்டி / pepper - 1/4 tsp
கறிவேப்பிலை / curryleaves
கொத்தமல்லி தழை மற்றும் புதினா - 1/2 கப் / corianderleaves and mint leaves - 1/2 cup
தேங்காய் துருவல் - 1/2 கப் / Shredded coconut - 1/2 cup
மல்லிதூள் - 1/2 தேக்கரண்டி / Dhaniyapowder - 1/2 tsp
புளி - ஒரு சிறிய உருண்டை / tamarind
உப்பு - ருசிக்கேற்ப / salt
எண்ணெய் - 3 தேக்கரன்டி / oil
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிதமான தனலில் அடுப்பை வைத்து,
பருப்புகள், சீரகம், மிளகு, மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.
வறுத்து நிறம் மாறியதும், கீரை சேர்த்து வதக்கவும். பின் கொத்தமல்லி, புதினா, மல்லிதூள், தேங்காய்துருவல், புளி சேர்த்து, கலந்து
அடுப்பை அணைக்கவும்.
ஆறியதும், இக்கலவையோடு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
சூடான சாதத்துடன் பறிமாறலாம்.
இட்லி , தோசையுடன் பறிமாற , சட்னியில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
Method
With some oil, roast the moongdal, uraddal, Jeera, pepper, drychillies and curryleaves till brown.
(Keep in medium heat and roast )
Once done, add drumstickleaves and saute well.
Then add coriander leaves, mint leaves , dhaniya powder , shredded coconut and tamarind.
Mix together, allow it to cool.
Grind the roasted ingredients together , adding salt with it.
Make a thick chutney , serve with Hot rice.
Healthy tasty Chutney is ready .
Add some water with chutney to serve with idly, dosa....
No comments:
Post a Comment