எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Drumstickleaves kootu / முருங்கைகீரை கூட்டு



தேவையான பொருட்கள்

முருங்கைகீரை - 1 கப் / Drumstick leaves - 1 cup
பாசிபருப்பு - 1/2 கப் / Moongdal - 1/2 cup

மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி / Turmeric powder
உப்பு - ருசிக்கேற்ப / Rocksalt

அரைக்க: / To Grind 

தேங்காய் துருவல் - 1/4 கப் / Shredded Coconut  - 1/4 cup
சீரகம் - 1/2 தேக்கரண்டி / Cumin seeds - 1/2 tsp

சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி / Sambar powder - 1/2 tsp

காய்ந்த மிளகாய் - 4 / Drychillies - 4


தாளிக்க: Tempering

எண்ணெய் - 2 தேக்கரண்டி / Oil - 2 tsps
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் / Mustardseeds, curryleaves and drychilly
சின்ன வெங்காயம்- 10 / Small onions - 10


செய்முறை

முதலில் பாசிபருப்பை வறுத்து, 
பின் வேகவைத்து வைக்கவும்.
பின் அதில் கீரை மற்றும் அரைத்த விழுது , 
மஞ்சள்தூள், உப்பு சேர்த்து , 
கீரை வேகும்வரை விடவும்.


பின் தாளித்து சேர்த்து, 1 நிமிடம் கழித்து
 அடுப்பை அணைக்கவும்.

ருசியான முருங்கைகீரை கூட்டு தயார்.
சூடான சாதத்துடன் நெய் சேர்த்து கூட்டுடன் பறிமாறவும்.



Cook the roasted moongdal and keep aside .
To dhal add drumstick leaves, turmeric powder, 
grounded paste. salt and allow it to cook .
Once done , temper the ingredients and add it to kootu.
Cook for 1 to 2 mts and off the stove.
Serve with hot rice and ghee.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...