Spicy Aloo sauce which combo with fried rice, pulao,....
தேவையான பொருட்கள்
சிறு உருளைகிழங்கு - 1 கப் / Babypotatoes - 1 cup
பூண்டு - 10 பல் / garlic - 10 pods
வெங்காயம் - 1 / Onion -1
மிளகாய்தூள் - 1 ஸ்பூன் / Chillypowder - 1 tsp
உப்பு / salt
தக்காளிசாஸ் - 2 மேஜைகரண்டி / Tomatosauce - 2 tbsps
எண்ணெய் - 2 மேஜைகரண்டி / Oil - 2 tbsps
செய்முறை
உருளைகிழங்கை வேகவைத்து, தோலுரித்து நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் மிளகாய்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கலந்து,
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிவிடவும்.
பின் கிழங்கை சேர்த்து 5 நிமிடம், சாஸ் பதம் வரும் வரை விட்டு, அடுப்பை அணைக்கவும்.
புலாவ், ஃப்ரைட் ரைஸ் உடன் பறிமாறலாம்.
Cook , peel and chop the potatoes.
Heat oil in a kadaai , add finely chopped garlics and onion, saute lightly.
Add chillypowder, salt and sauce, mix well.
Add some water and allow it to boil.
Now add potatoes, cook for 5 mts or till saucy consistency .
switch off flame.
Serve hot with pulao / friedrice / naan....
No comments:
Post a Comment