தேவையான பொருட்கள்
கற்பூரவள்ளி இலை
பஜ்ஜி மாவு ( மாவு செய்முறை , இதை அழுத்தவும் )
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
கற்பூரவள்ளி இலையை சுத்தம் செய்து, பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து
எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
மருத்துவ குணம் வாய்ந்த கற்பூரவள்ளி பஜ்ஜி தயார்.
குழந்தைகளுக்கு சளியின் போது தரலாம்.
எளிதில் குணமடையும் .
Dip the karpooravalli leaves in Bajji batter and
deep fry in oil till Crispy.
No comments:
Post a Comment