Kids favourite Yummy creamy macaroni
( Scroll down for the recipe in English )
தேவையான பொருட்கள்
வேகவைத்து வடித்த மகரோனி - 1 கப் / Cooked macaroni - 1 cup
ஸ்வீட் கார்ன் - 1 வேகவைத்து உதிர்த்தது / Sweetcorn -1
பால் - 1/2 கப் / Milk - 1/2 cup
சீஸ் கட்டி - 2 துருவவும் / cheese cube -2
உப்பு / salt
ஆரிகானோ, சில்லிஃப்லேக்ஸ் - தேவையான அளவு
( இதற்கு பதில் மிளகு தூள் மட்டும் சேர்க்கலாம்) /
Oregano and chilly flakes or simply pepper powder can be added.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கார்ன், பால், சீஸ், உப்பு வேகவைத்த மகரோனி சேர்த்து, அடுப்பில் வைக்கவும்.
பால் சூடானதும் , சேர்த்து கிளறவும்.
தேவையான பதம் வந்ததும், அடுப்பை அணைத்து
ஆரிகானோ, சில்லிஃப்லேக்ஸ் சேர்த்து கலந்து சூடாக பறிமாறவும்.
Cook the Macaroni with water adding some salt .
Once done , strain the water.
To a bowl add milk, cooked corn kernels , crushed cheese ,
cooked macaroni, salt and keep on stove.
Once milk is boiled , mix altogether till it gets creamy texture.
Switch off the stove, add oregano and chilly flakes .
Mix well and serve hot.
No comments:
Post a Comment