எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Beetroot Mirchi Paratha / பீட்ரூட் பஜ்ஜிமிளகாய் சப்பாத்தி


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு- 1 கப் / wheatflour - 1 cup
துருவிய பீட்ரூட், பஜ்ஜிமிளகாய்- 1/2கப் / grated beetroot and bajjimirchi  - 1/2 cup
மஞ்சள்தூள், உப்பு / Turmeric powder and salt
சீரகம்- 1/2 ஸ்பூன் / Cuminseeds - 1/2 tsp
மல்லிதூள்- 1/2 ஸ்பூன் / Dhaniya powder - 1/2 tsp

எண்ணெய்- தேவையான அளவு / oil


செய்முறை

மாவுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
காயில் உள்ள நீர் , மாவில் கலந்த பின், தேவையான தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும்.


சிறிது எண்ணெய் தடவி, மாவை மூடி வைக்கவும்.
சிறிது நேரம் மாவு ஊறியதும், உருண்டைகளாக்கி, தேய்த்து, 
சப்பாத்திகளாக சுட்டு, பறிமாறவும்.



To Wheatflour add other ingredients except oil.
Mix well till the watery content in vegetables absorbed by flour.
Then add water and make a soft dough.
Apply oil on dough and close with lid.
Allow it to rest for 1/2 an hour.
Then make balls and prepare parathas asusual.
Serve hot with gravy  / Raita . 




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...