தேவையான பொருட்கள்
சோயா சங்ஸ் - 1 கப் / Soyachunks - 1 cup
ப்ரொகலி - 1 கப் / Broccoli florets - 1 cup
வெங்காயம் -1 / Onion -1
சீரகம் - 1/2 ஸ்பூன் / cuminseeds - 1/2 tsp
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன் / Gimgergarlic paste -1 tsp
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் / turmeric powder
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்/ chillypowder - 1 tsp
மல்லிதூள் - 1.5 ஸ்பூன் / dhaniyapowder - 1.5 tsp
கரம்மசாலா/ சிக்கன் மசாலா தூள்- 1 ஸ்பூன் / masalapowder - 1 tsp
உப்பு / salt
குடைமிளகாய் - 1 / Capsicum - 1
தக்காளி சாஸ் - சிறிது / Tomato sauce - little
எண்ணெய் - 3 ஸ்பூன் / oil - 3tsp
சோயாசங்ஸ் ப்ரொகலி குடைமிளகாய் சப்பாத்தி செய்ய:
கோதுமை மாவு - 2 கப் / Wheatflour - 2 cups
காய் மசாலா - 1 கப் / veg masala ( above ) - 1 cup
உப்பு, தண்ணீர் / salt and water
செய்முறை
சோயாசங்ஸை வெண்ணீரில் போடவும்.
ஊறியதும் பிளிந்து எடுத்து வைக்கவும்.
ப்ரொகலியை சுத்தம் செய்து, தண்ணீரில் கல் உப்பு சேர்த்து
சிறிது நேரம் விட்டு, பிளிந்து எடுக்கவும்.
இரண்டையும் தனிதனியாக மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம் தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சிபூண்டு விழுது, மசாலாதூள்கள்
அணைத்தையும் சேர்த்து கலக்கவும்.
பின் அரைத்த சோயா மற்றும் ப்ரொகலியை சேர்த்து , உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து வேக விடவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்.
பின் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அணைத்தும் வெந்து வந்ததும், தக்காளி சாஸ் சேர்த்து , அடுப்பை அணைக்கவும்.
இதை சப்பாத்தி, தோசை, ரொட்டியுடன் பறிமாறலாம்.
ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்முறை:
பிசைந்து உருட்டிய கோதுமை மாவில் , நடுவில் வைத்து உருட்டி, தேய்க்கலாம்
அல்லது
மாவு, உப்பு, ஆறிய காய் கலவை சேர்த்து பிசறி,
தேவையான தண்ணீர் தெளித்து, பிசைந்து,
சப்பாத்திகளாக செய்யலாம்.
இதற்கு சாஸ் / தயிர் பச்சடி வைத்து பறிமாறலாம்.
Soak the chunks in hot water .
after it's size enlarged , squeeze well and crush it in mixie.
Clean and soak broccoli florets in plain water and rocksalt.
Allow it to rest for sometime,
Then wash and squeeze, crush it in mixie.
Heat oil in a pan, add cuminseeds , onion saute well.
Add gingergarlicpaste and all powders mentioned.
mix well.
Add crushed soya and broccoli.
Mix well.
Add salt , if need sprinkle water and allow it to cook.
Then add capsicum, saute well.
Finally add tomato sauce and off the stove.
A perfect sidedish for Roti / dosa / bread / rice .. ...
For Stuffed paratha:
Either it can be stuffed in centre of rolled dough
or
Add it in flour, mix well
Add water and make a masala dough.
Do parathas asusual.
Serve with ketchup / raita.
No comments:
Post a Comment