தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை - 1 கப் / Vallarai -1 cup
வேர்கடலை - 1/2 கப் / Roasted peanut - 1/2 cup
சீரகம் - 1/2 தேக்கரண்டி / Cuminseeds - 1/2 tsp
பெரிய வெங்காயம் - 1 / Big onion -1
காய்ந்தமிளகாய் - 5 / Drychillies - 5
தக்காளி - 1 / Tomato - 1
மல்லிதூள்-1 ஸ்பூன் / dhaniyapowder - 1 tsp
உப்பு / salt
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன் / Gingelly oil- 3 tsp
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி , சீரகம் , வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும், கீரை சேர்த்து வதக்கவும்.
பின் மல்லிதூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
வேர்கடலையை தனியாக வறுத்து இதனுடன் சேர்த்து, சட்னியாக அரைக்கவும்.
கெட்டியாக அரைத்து சாதத்துடன்/ ப்ரெட்டில் தடவி / தோசையுடன் பறிமாறவும்.
Heat oil in a kadaai, add cumin seeds , onion and drychillies .
saute well
Add tomato , saute well.
Add greens, saute till done.
Now add salt and dhaniyapowder, mix and off the stove.
Add roasted peanuts and ground to a thick chutney.
Can serve with rice. spread in bread, have with dosa / chapathi......
No comments:
Post a Comment