எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Paneer gravy in 5 minutes / பன்னீர் கிரேவி

Quick paneer gravy to serve with Roti / Naan / pulao /.....

Homemade Paneer recipe ( Click here )

செய்முறை

மிக்சியில் 2 பெரிய வெங்காயம், 1 தக்காளி, இஞ்சிபூண்டு சேர்த்து,
அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் / வெண்ணெய் விட்டு,
மஞ்சள்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், 1 ஸ்பூன் மல்லிதூள், 
1 ஸ்பூன் கறிமசாலாதூள் சேர்க்கவும்.
உடனே அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலந்து , 2 நிமிடம் மூடி வைக்கவும்.

பின் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பன்னீர், சிறிது சர்க்கரை மற்றும் கசூரிமேத்தி சேர்த்து, மூடி 1 நிமிடம் வைத்து,
அடுப்பை அணைக்கவும்.

சுவையான பன்னீர் கிரேவி தயார்.


First prepare paneer as given in the link ( Above )
Let it rest in strainer.
Then

Make a coarse paste with 2 onions, tomato and ginger garlic.

Heat some oil in kadaai, add turmeric powder, 1/2 spoon chilly powder, 
1 tsp of Dhaniya powder and a tsp of masala powder, mix.

Add grounded masala, salt, mix and close with lid for 2 minutes.
Add required water, allow it to boil.

( Flip down the paneer from strainer, cut into cubes )
Add Paneer , sugar and kasoori methi, 
close with lid for a minute.
Now quick paneer gravy is ready to serve with Roti / Naan / pulao /.....






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...