எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சிக்கன் டிக்கா / Chicken tikka



1. சுத்தம் செய்த்த எலும்பில்லா கோழி துண்டங்களில்   (1 கப்)
     2 டே.ஸ்பூன்  கெட்டி தயிர்
     1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
      1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்      உப்பு
     1 துளி  ஏலக்காய் தூள்
     1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 
சேர்த்து  நன்கு ஊற வைக்கவும். 

2. இதை போல் சதுரமாக கட் செய்த்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாயை ஊற வைக்கவும்.


குறிப்பு:   தயிரில் உள்ள அமிலத் தன்மையினால்  மசாலா நன்கு காய், கோழி, மட்டன் , கேளான்  போன்றவற்றில் பிடிக்கும்.





3.  பின் புதிய (தென்னங்) குச்சியில் , மேலே படத்தில் உள்ளவாரு செய்து






தோசைக்கல் அல்லது 








ஒவனில்(க்ரில் மோடில்)  சமைக்கவும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...