எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai
தந்தூரி சிக்கன் / Tandoori Chicken
1. சுத்தம் செய்த கோழியில்
காஷ்மீரி மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
2. பின் ஒவனில் க்ரில் மோடில் 15 நிமிடம் இரு புறமும் சமைக்கவும்.
No comments:
Post a Comment