எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சிக்கன் பாப்கார்ன் / Popcorn chicken




சிக்கன் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்:
எலும்பு இல்லாத சிக்கன்- ½ கிலோ
மேகி மசாலா பௌடர் – 1 டே. ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ.ஸ்பூன்
உப்பு
முட்டை – 1


மைதா மாவு – 1 கப்
ரஸ்க் (அ) பிஷ்கட் தூள் – ¼ கப்
எண்ணெய் – பொரிக்க


செய்முறை:


1.சிக்கனை சுத்தம் செய்து , பொடியாக நறுக்கவும்.
2. மேகி மசாலா பௌடர், மிளகாய் தூள் ,உப்பு, முட்டை ஆகியவற்றை நன்கு கலக்கவும். இதனுடன் சிக்கன் சேர்த்து 3 (அ) 4 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது இஞ்சிபூண்டு விழுது கூட சேர்க்கலாம்.


3. மைதா மற்றும் ரஸ்க் தூளை கலக்கவும்.
குறிப்பு:  இதனுடன் சிறிது உப்பு, மசாலா தூள் சேர்த்தால் சுவை கூடும்.



4. ஊற வைத்த கோழியை , இக்கலவையில் பிரட்டி, 



எண்ணையில் மிதமான சூட்டில் பொறித்தெடுகவும்.




5. சாஷுடன் பறிமாறவும்.




இதே முறையில் மற்ற பாகங்களையும் செய்யலாம்.
சைவத்திற்கு முட்டைக்கு பதில் தயிர் சேர்த்து காளான், பேபிகார்ன் ஆகியவற்றில் செய்யலாம்.














No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...