எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பாதாம் அல்வா

பாதாம் அல்வா


தேவையான பொருட்கள்

பாதாம் – 1 கப்
பால் – ¼ கப்
சர்க்கரை – 1 ½ கப்
நெய் – ¼ முதல் ½ கப் வரை தேவைப்படும்
குங்குமப்பூ (அ) கலர் பொடி – சிறிதளவு
அலங்கரிக்க சீவிய பாதாம்

செய்முறை

பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி, பாலுடன் அரைக்கவும்.
குறிப்பு: சுடு நீரில் ஊறவைத்தால், தோல் நன்கு உறிக்கவரும்.


ஒரு அடிகனமான (அ) நான்ஸ்டிக் கடாயில், ¼ கப் நெய்யை உருக்கவும்.



பின் அரைத்த பாதாமை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.





பின் சர்க்கரை சேர்த்து, நன்கு கிளறவும்.




பின் குங்குமப்பூ <அ> கலர் பொடி சேர்க்கவும்.




அல்வா பதம் வரும் வரை, நன்கு கிளறவும்.
தேவைப்பட்டால் நெய்
சேர்க்கவும்.






கடாயில் ஒட்டாமல் திரண்டு , நெய் வெளியில் வரும் பொழுது,






இறக்கி சீவிய பாதாமால் அலங்கரிக்கவும்.











Halwa with saffron:










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...