எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஜவ்வு மிட்டாய் (ஜூஜிப்ஸ்) / Jujibs


செய்முறை





ஜெலடின்

1 டே.ஸ்பூன் ஜெலடினை  1/4 கப் தண்ணீரில்  5 நிமிடம் ஊறவைக்கவும்.







பின் 1 கப் சர்க்கரையை  1/4 கப் தண்ணீர்  ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான தனலில் கரைய வைக்கவும்.








கரைந்ததும் ஊறிய  ஜெலடினை  சேர்த்து, கரையவைக்கவும்.











கரைந்ததும்  மிக குறைந்த தீயில் 10 முதல் 20 நிமிடம் வரை, அதாவது நல்ல பாகு ஆகும் வரை விடவும்.







ஸ்பூனில் எடுத்து விட்டால், சட்டென விழாமல், ஒரு குச்சி போல் நிற்கும்,  ஆனால் பாகு மிக கெட்டியாக இருக்காது.








பின் அடுப்பை அணைத்து, சிறிது கலர் மற்றும் ஆரஞ்ச் எசென்ஸ் சேர்த்து, 





ஒரு  ட்ரேயில் ஊற்றி, ஃப்ரிஜ்ஜில் 2 முதல் 4 மணி நேரம் வைக்கவும்.








கெட்டியானதும் கட் செய்து,












சர்க்கரையில்  பிரட்டவும்.













இதே போல், க்ரீன் கலர், பிங்க் கலர்  மற்றும் தேவையான எஸென்ஸ் சேர்த்து செய்யலாம்.



எஸன்ஸ்கு  பதில்  கோகோ பௌடர் கூட சேர்த்து, சாக்கலேட் ஜுஜிப்ஸ் செய்யலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...