எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஃபிஷ் ஃபிங்கர்ஸ் , கியூப்ஸ்




செய்முறை




சுத்தம் செய்த மீன் துண்டுகளை (1/2 கி.லோ),
முட்டை  வெள்ளை கரு - 1
மிளகு தூள்- 1/2 டீ.ஸ்பூன்
உப்பு

இவை அணைத்தையும் சேர்த்து  கொஞ்ச நேரம் வைக்கவும்.




பின் மைதா, ரஸ்க் தூளை ஒன்றாக கலக்கி, அதில் மீன் துண்டுகளை பிரட்டி வைக்கவும்.



பின் மிதமான சூட்டில் , எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.



 


தக்காளி சாஸ் உடன் பறிமாறலாம்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...