எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கேசரி



கேசரி



செய்முறை




3 டே.ஸ்பூன் நெய் +  2 டே.ஸ்பூன் எண்ணையை  மிதமான தனலில் சூடு செய்து, முந்திரியை போடவும்,  முந்திரி சிவக்க ஆரம்பிக்கு பொழுது,  உலர் திராச்சையை சேர்க்கவும்.





திராச்சை பொறிந்ததும்,  3.5 கப்  தண்ணீர் மற்றும் சிறிது கலர் சேர்க்கவும்.





தண்ணீர் கொதிக்கும் பொழுது,  1 கப் வெள்ளை ரவையை  ( வறுத்தது)  தூவினது போல் சேர்த்து  வேகவிடவும்.





ரவை வெந்ததும்,  2 கப் சர்க்கரை சேர்த்து கிளறவும்.



பின் 1/4 டீ.ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து,  சுருண்டு வரும் வரை கிளறவும்.



Related Posts Plugin for WordPress, Blogger...