செய்முறை
கடாயில் எண்ணை விட்டு, அது காய்ந்த்தும் கடுகு,
உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய
சின்ன வெங்காயம் ½ கப், 2 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, பின் 1 பீட்ரூட்
துருவியதை சேர்த்து நன்கு வதக்கவும். (சிறிது உப்பு சேர்க்கவும்.)
வதங்கியதும் அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.
பின் இதில் 1 கப் அல்லது தேவையான கெட்டி தயிர் சேர்த்து,
உப்பு கொத்தமல்லி சேர்த்து பறிமாறவும்.
இது சப்பாத்தி, சாதமுடன் சுவையாக இருக்கும்.