செய்முறை
கடாயில் ஒரு கரண்டி எண்ணை விட்டு, அது
காய்ந்த்தும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை , 2 பட்டை, 2 லவங்கம் தாளித்து, நறுக்கிய
சின்ன வெங்காயம் ½ கப், 4 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, பின் 1 பீட்ரூட்
துருவியதை சேர்த்து நன்கு வதக்கவும். (சிறிது உப்பு சேர்க்கவும்.)
குறிப்பு: விருப்ப பட்டால் இஞ்சிபூண்டு விழுது
சேர்க்கலாம்.
பின் கொத்தமல்லி, வேகவைத்த சாதம், உப்பு
சேர்த்து, கலக்கி சிப்ஸ் அல்லது தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.