எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

குல்ஃபி



    

செய்முறை


கெட்டியான பால் - 1/2 லிட்டர்

ரெடிமிக்ஸ் பாதாம் மில்க் பௌடர்- 100 கிராம்
அல்லது
பால் பௌடர் - 40 கிராம்
சர்க்கரை-50  முதல் 75 கிராம் வரை (அவரவர் சுவைக்கேட்ப)
ஏலக்காய் -5
பாதாம் - 1/4 கப் பொடித்தது

ப்ரெட் - 2 துண்டுகள் (ஓரங்களை வெட்டி, சிறிது பால் ஊற்றி அரைக்கவும்)

ஒரு கனமான பாத்திரத்தில், பாலை ஊற்றி சூடானதும், பாதாம் மிக்ஸ் பௌடரை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.



பின் அரைத்த ப்ரெட் கலவையை சேர்த்து, பால் கூல் போல் வரும் வரை, கிளறவும்.

ஆறியதும், 1 கப் சிள்ளான ஃப்ரெஷ் க்ரீமை ( முட்டை அடிப்பதில் அடித்து)
சேர்க்கவும்.



பின் துருவிய பாதாமை சேர்த்து, குல்ஃபி மோல்டில் போட்டு, ஃப்ரீசரில் வைக்கவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...