செய்முறை
1 கப் ரெடி மிக்ஸ் பஜ்ஜி மாவில்,
பொடியாக நறுக்கிய 1/2 கப் வெங்காய தாள், அதன் வெங்காயம்,
பின் 1/4 கப் கோஸ், கொடைமிளகாய்,கறிவேப்பிலை
1/2 ஸ்பூன் மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு
சேர்த்து பிசறி வைக்கவும்.
பின் அடுப்பில் எண்ணெய் காய்ந்தவுடன், மாவு கலவையில் தண்ணீரை தெளித்து பிசறி, பகோடா போல் உதிர்த்து விட்டு, மிதமான சூட்டில் பொறித்து சூடாக சாப்பிடவும்.
மொறுமொறுப்பாக எடுக்கவும்.
No comments:
Post a Comment